ராபர்ட் ஹச்என்ஹோகுடும்ப  ஃபவுண்டேஷன்

புத்த மதம் சார்ந்த படிப்புகளுக்கான உதவித்தொகை மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான போட்டிகள்

2020-21

அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் லேர்னட் சொசைட்டீஸ்-ஆல் நிர்வகிக்கப்படுகிறது

அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் லேர்னட் சொசைட்டீஸ் (ACLS) புத்த மதம் சார்ந்த படிப்புகளுக்கான உதவித்தொகை மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான இராபர்ட் ஹச். என். ஹோகுடும்ப  ஃபவுண்டேஷன் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஃபவுண்டேஷனுடன் கூட்டாக இணைந்து, ACLS புத்த மதம் சார்ந்த படிப்புகளுக்கான உதவித்தொகை மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான போட்டிகளை நடத்துவதின் நோக்கம் புத்த மதம் சார்ந்த சிந்தனைகளை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கவும், அவற்றை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளச் செய்யவும், அதில் அவர்களுக்கு ஞானமும், மேதமையும் உண்டாகச் செய்வதும், புத்த மதம் சார்ந்த படிப்புகளுக்கு ஒரு உலகளாவிய வலைத்தொடர்பை ஏற்படுத்தி அதை வலிமையாக்குவதும், அந்தப் படிப்புகளைப் பிரபலமாக்கி, அவற்றுக்கு ஒரு புத்தெழுச்சியை உருவாக்குவதுமே அகும்.

ஆய்வறிக்கைக்கான உதவித்தொகைகள்
பி.ஹெச்.டி. மாணவர்களுக்குமுழுநேர ஆய்வறிக்கைகள்தயார்
செய்வதிற்க்காக ஒருவருடத்திற்க்கானஉதவித்தொகைகள்

பி.ஹெச்.டி. முடித்தவர்களுக்கான உதவித்தொகைகள்
ஒரு பல்கலைக்கழகத்தில் தங்கி ஆராய்ச்சி, எழுத்து, மற்றும் கற்பித்தல்
ஆகியவற்றில் ஈடுபடும் அண்மையில் பி.ஹெச்.டி. பெற்றவர்களுக்கு இரண்டு
வருடங்களுக்கான உதவித்தொகைகள். 

ஆராய்ச்சிகளுக்கான உதவித்தொகைகள்
ஆக்கப்பூர்வமானதிறனாய்வுக்கட்டுரைகளுக்கும், ஆன்மீக நியமன
மொழிபெயர்ப்புக்கும் மற்றும்மேதமை பொருந்திய நவீன படைப்புகளை
மொழிபெயர்ப்பதிற்கும்இனைந்துச்செய்ல்பட்டவர்மற்றும் தனிநபர்மா
னியங்கள்திறனாய்வுக் கட்டுரைகளுக்கும் மேதமை பொருந்திய மொழிபெயர்ப்புகளுக்குமான மானியங்கள்ஆக்கப்பூர்வமானதிறனாய்வுக் கட்டுரைகளுக்கும், ஆன்மீக நியமன மொழிபெயர்ப்புக்கும் மற்றும் மேதமை பொருந்திய நவீன படைப்புகளைமொழிபெயர்ப்பதிற்கும்இனைந்துச்செய்ல்பட்டவர்மற்றும் தனிநபர் மானியங்கள்

புதிய பேராசிரியர்களுக்கானஊதிய மானியங்கள்புத்த மதம் சார்ந்த படிப்புகளை நிறுவும்அல்லது விரிவுபடுத்தும் கல்லூரிகளுக்கும் மற்றும்பல்கலைக்கழகங்களுக்கும் பல- வருடங்களுக்கான மானியங்கள் வழங்கப்படும்

இவை உலகளாவிய போட்டிகள் ஆகும். முன்மொழியப்படும் வேலைக்கான இடம் பற்றியோ, விண்ணப்பதாரர்களின் குடியுரிமை பற்றியோ அல்லது இறுதி ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிகள் பற்றியோ எந்தவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லை. விண்ணப்பங்களை ஆங்கில மொழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். www.acls.org/programs/buddhist-studies/ என்ற வலைத்தளத்தில் இத்திட்டம் குறித்த முழுமையான தகவல்களும் விண்ணப்பங்களும் கிடைக்கும்.

உதவித்தொகை மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: நவம்பர் 16, 2020
புதிய பேராசிரியர்களுக்கானஊதிய மானியங்களுக்கு  நிறுவனஅமைப்பிற்க்குரிய  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 8, 2021

மேலதிகத் தகவல்களைப் பெற, [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.